Friday, 17 June 2016

பகவான் யோகி ராம்சுரத்குமார் சத்சங் ஜீன் 19ந் தேதி நடைபெறுகிறது




பகவான் யோகி ராம்சுரத்குமார் சத்சங் நிகழ்ச்சி ஜீன் 19ந் தேதி அன்று மாலை 4 மணி முதல் 7 மணிவரை (பாண்டியன் ஹால், ஸ்டேஷன் ரோடு, மேற்கு மாம்பலம்)  நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் பகவானின் நாமம் உச்சாடனம், பகவான் அஷ்டோத்திரம், பாடல்கள், திருமதி. அருள்மிகு விஜயலட்சுமி குழுவினரின் திருப்புகழ், பகவானின் அனுபவங்கள் பகிர்தல் மற்றும் ஆரத்தி மங்களம் ஆகியவை நடைபெறும்
அனைவரும் வருக.
மேலும் விபரங்களுக்கு அலைப்பேசி எண்: 98847 24271.

No comments:

Post a Comment